டொலர் மற்றும் ரூபாவின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இல்லை.
இதன்படி, டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
யூரோவின் பெறுமதி
மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 394 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பவுண்டின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 462 ரூபா 41 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 446 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.






ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
