ரூபா மற்றும் டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
யூரோவின் பெறுமதி

மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 392 ரூபா 68 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 85 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பவுண்டின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 457 ரூபா 62 சதமாக பதிவாகியுள்ளது.
அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளது.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam