இலங்கைக்கு அருகே தாக்கப்பட்ட கப்பல் : பாதுகாப்பின்றி ஈரானியர்களை கைவிட்ட இந்தியாவின் மோசமான செயல்
ஐரிஸ் டெனா (IRIS Dena) ஈரானிய கப்பல் விவகாரத்தில் இந்தியா மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(05.03.2026) உரையாற்றும் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையை இழுக்க முற்படுவது
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பல்தேசிய இராணுவப் பயிற்சியில் பங்கேற்க முறைப்படி அழைக்கப்பட்ட ஈரானியர்கள், பயிற்சி முடிந்ததும் முறையாக திருப்பி அனுப்பப்படாமல் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவை நேரடியாகச் சாடிய அவர், இந்த விவகாரத்தில் இலங்கையை இழுக்க முற்படுவது ஒரு "அழுக்கான செயல்" எனக் குறிப்பிட்டதோடு சர்வதேசப் பயிற்சிக்கு முறைப்படி அழைக்கப்பட்டவர்களை நிகழ்வு முடிந்ததும் தூக்கி எறிந்தது போன்ற செயல் மனிதாபிமானமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam