ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! - வடமராட்சியில் பெரும் பதற்றம் (பத்திரிக்கை கண்ணோட்டம்)
காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது. அதே பிரதேசத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில், குறித்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.