யாழ்ப்பாணத்திற்கு அருகில் நகரும் “மிக்ஜாம்” சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நேற்றைய (03) நிலவரப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் “மிக்ஜாம்” சூறாவளி நேற்றைய தினம் (03.12.2023) வரைக்கும் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 365 கிலோ மீட்டர் வடகிழக்கு திசையில் இருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து அபிவிருத்தியடைந்து இலங்கையை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.
இது நாளை வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |