சிறையில் பிள்ளையான் அநுரவை பற்றி கூறிய செய்தி.. அதிர்ச்சியில் சிஐடி அதிகாரிகள்
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Anura Kumara Dissanayaka
Pillayan
Sivanesathurai Santhirakanthan
By Sajithra
பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் தொடர்பில் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் உள்ள பிள்ளையானை அலவரின் சகோதரர் ஒருவர் சென்று சந்தித்து இருக்கின்றார். இதன்போது பிள்ளையான் அவரிடம் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி வெகுநாட்களுக்கு நீடிக்காது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை தன்னிடம் பிள்ளையானின் சகோதரர் கூறியதாகவும் அதனை தொடர்ந்து தானும் சென்று பிள்ளையானை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் பேசியதாகவும் அவரின் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை...எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US