இலங்கையில் சீனி தட்டுப்பாடு: தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனி 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 370 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சில பகுதிகளில் ஒருவருக்கு ஒரு கிலோ சீனி மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீனிக்கான தட்டுப்பாடு காரணமாக பிஸ்கட் மற்றும் இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri