டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) இன்று நிலையாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.25 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.36 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 389.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.84 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 326.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.35 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 208.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.22 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 190.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
