டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.81ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 212.58 ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 315.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 303.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 379.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 365.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 192.34 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி182.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 224.98 ரூபாவாகவும் ஆகவும் ,கொள்வனவு பெறுமதி 215.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri