சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம்: 4 ராசியினருக்கு ஏற்படவுள்ள மாற்றம் - இன்றைய ராசிபலன்
நாம் அனைவரும் கொஞ்சம் பயப்படக்கூடிய விஷயமாக இருப்பது சனி பெயர்ச்சி வரும் போது தான்.
நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்குமோ என கலங்குவதுண்டு.
ஜனவரியில் கும்ப ராசிக்கு பெயர்சியான சனி தற்போது கும்ப ராசியிலேயே பின்னோக்கி நகரக்கூடிய அதாவது வக்ர பெயர்ச்சி நான்கரை மாதங்களுக்கு மேல் மேற்கொள்ள உள்ளார்.
சனி பகவான் ஜூன் 17ஆம் திகதி கும்ப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். இவரோடு ராகு மற்றும் கேது ஆகியோர் அக்டோபர் மாதத்தில் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
இதன் தாக்கம் காரணமாக இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
