நாடாளுமன்ற தியவன்னா ஆற்றில் பேய்கள்: பிரபல ஜோதிடர் அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு
இறந்தவர்களின் ஆவிகள் நாடாளுமன்ற தியவன்னா ஆற்றில் உலவுவதாலேயே, நாடு தொடர்பாக நாடாளுமன்றம் மூலம் எடுக்கப்படும் நிர்வாக முடிவுகளை பாதிப்பதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
