மூன்று ராசியினருக்கு ஏற்படப்போகும் ஆபத்து: ஆனால் சிம்ம ராசியினருக்கு...! இன்றைய ராசிபலன்
நாம் வாழும் நாட்களில் எந்தெந்த கால கட்டங்களில் நன்மை, தீமைகள் நம்மை வந்தடைகின்றன என்பதை ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசை.
அவ்வாறு நாம் செய்யும் நன்மை, தீமைகளை வெளிப்படுத்தக்கூடிய சக்தியாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அதேபோல, ஒவ்வொரு நாளும் ராசி பலத்தின் மூலம் நமக்கு விதிக்கப்பட்டுள்ள கிரக நிலையை அறிந்து அதற்கு ஏற்றவாறு நமது செயல்களைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் அன்றைய நாளில் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி இன்று (17.08.2023) சந்திரன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். பூரம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். இவர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பின்படி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri