ஆட்டிப்படைக்கப்போகும் சனி - ராகு! தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள்: இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றும்.
அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது சதயம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார். சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிப்பதால், சனி மற்றும் ராகுவால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஏனெனில் சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு.
எனவே அக்டோபர் வரை சில ராசிக்காரர்கள் சனி - ராகுவால் மோசமான பலன்களை பெறுவார்கள். குறிப்பாக வாழ்வில் கஷ்டங்கள் அதிகரிக்கும் மற்றும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri