30 ஆண்டுகளுக்கு பின் சனியின் மாற்றம்! 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் - இன்றைய ராசிபலன்
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் ஒரு நீதிமானாக கருதப்படுகிறார்.
சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார்.
அதோடு, ஜூன் மாதத்தில் சனி பகவான் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, பலவீனமாக இருக்கும்.
அதுவும் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் நவம்பர் வரை வக்ர நிலையில் இருப்பதால், 3 ராசிக்காரர்கள் நல்ல பெயரையும் புகழையும் பெறுவதோடு, நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam