தமிழக அரியாசனம் யாருக்கு..? சூடுபிடிக்கும் அரசியல் களம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.
மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் இன்று காலை எட்டு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri