ராஜபக்ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்! -சுப்பிரமணியன் சுவாமி
Sri Lanka
Tamil Nadu
M. K. Stalin
Subramanian Swamy
By Rakesh
தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும், "இவை அனைத்துக்கும் அப்பால், பல தி.மு.க. தலைவர்களுக்கும் தென்னிலங்கையில் சொத்துகள் இருக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US