காலாவதி திகதியை மாற்றி சந்தைக்கு விற்பனை செய்யப்படவிருந்த டின் மீன்கள் மீட்பு
உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகளில் மாற்றம் செய்து காலாவதியாகும் திகதியை அண்மித்த பெருந்தொகை டின் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
டின் மீன் கொள்கலனில் அச்சிடப்பட்டிருந்த திகதிகள் மற்றும் விலை என்பன மாற்றம் செய்து சந்தைக்கு மீளவும் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்பு
குருணாகல் பன்னல பகுதியில் அமைந்துள்ள உற்பத்திசாலையொன்று நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்திசாலையிலிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான டீன் மீன்கள் மீட்கப்பட்டுள்ளன.
நவீன கருவிகளின் உதவியுடன் இவ்வாறு டின் மீன்களின் விலைகள், உற்பத்தி, காலாவதி திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீடகப்பட்ட 17000 டின் மீன்கள் குளியாப்பிட்டி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணை விநியோகம் செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
