ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு

Sri Lanka Politician Election Sri Lanka Presidential Election 2024
By Sajithra Sep 06, 2024 01:29 PM GMT
Report
Courtesy: Sajithra

ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜாவின் கொள்கைப் பத்திரம் நாளை வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலையக அரசியல் அரங்கமாகிய நாங்கள் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காக களம் காண்பவர்கள்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது உரிமைக் கோரிக்கைகளை தேசிய கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றி பெறுவார்கள் என கருதப்படும் பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறும் வகையிலும் எமது உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.

நாளை 7 ஆம் திகதி எமது கொள்கைப் பத்திரம் மடகொம்பரை தோட்டத்தில் அமையப் பெற்றுள்ள லயன் அறையில் தொழிலாளர் தோழர்களுக்கு கையளிக்கப்படுவதன் மூலம் பொது வெளிக்குக் கொண்டு வரப்படும்.

விவாத மேடை 

எதிர்வரும் 9 ஆம் திகதி ஏனைய வேட்பாளர்களுடன் இடம்பெறும் விவாத மேடையில் கலந்து கொண்டு அவர்களிடையே எமது கொள்கை அறிக்கை பகிரப்பட்டு விவாதிக்கத் தயார்.

ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு | Tilak S Manifesto Will Be Released Tomorrow

எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 3 மணிக்கு அரச ஊடக மையத்தில் இருந்து நேரலையாக சகல ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்குமாக மூன்று மொழிகளிலும். எழுத்து வடிவத்திலும் உரையாகவும் எமது கொள்கை அறிக்கை வழங்கப்படும். மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் வழங்கத் தயார் என அறிவித்துள்ளோம்.

அதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் எங்களால் இயலுமான வரையில் எமது தேர்தல் கொள்கை அறிக்கையைக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றோம். மலையக மட்டத்தில் ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் தபாலில் சேர்ப்பதற்கு இலவச வசதி உள்ளது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தப் பின்வரும் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது.

ஒவ்வொரு தபால் நிலயத்துக்கும் தபாலைப் பொதியாகக் கொண்டு சேர்ப்பதற்கு (நிலையத்தில் ஒப்படைக்க) ஜனாதிபதி வேட்பாளரால் நியமிக்கப்படும் முகவராக நீங்கள் முன்வருதல் வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு | Tilak S Manifesto Will Be Released Tomorrow

சுமார் மூன்று இலட்சம் பிரதிகள் இவ்வாறு அச்சிடப்படவுள்ளதால் அவ்வாறு அச்சிட்டு விநியோக்ம செய்ய ஆர்வம் உள்ளவர்கள் முன்வரலாம்.

இந்தத் தபாலில் சேர்க்கும் முறைமை மூலம் 'மலையக முகவரி' பிரச்சினையை யதார்த்த பூர்வமாக உணரச் செய்ய முடியும். 10 ஆம் திகதிக்கு முன்பதாக இந்தப் பணியை நிறைவு செய்தல் வேண்டும். அதற்கேற்ப முன்வருவோர் தயாராதல் வேண்டும்.

எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக உங்களது 3 ஆவது தெரிவாக எமது ' சிறகு' சின்னம் எதிரே '3' என 'எழுதி' உங்களது ஒத்துழைப்பை - சகோதரத்துவத்தை இன, மத, மொழி பேதகங்கள் கடந்து வெளிப்படுத்துங்கள் என நாட்டின் அனைத்து மக்களிடமும் கோரிக்கை வைக்கின்றோம்.

இலங்கை மலையகத் தமிழ் மக்களுக்கான உங்களது ஆதரவு வாக்கு எந்த விதத்திலும் பிரதான வேட்பாளர்களின் வாக்குச் சிதறல் ஏற்படாத வகையில் முதல் இரண்டு தெரிவுகளையும் வழங்கலாம்.

அவர்களில் இருவருக்கு 1 , 2 என உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் எழுதலாம். ஏற்கனவே சிதறுண்டு கிடக்கும் மலையக அரசியலை அறிவார்ந்த அரசியலாக சிறகடிக்கச் செய்வோம். "சிறகு - சிதறடிக்க அல்ல சிறகடிக்க." - என்றுள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

சஜித்தை ஆதரிப்பதில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியை அடி பணிய வைத்த முக்கிய நாடு

சஜித்தை ஆதரிப்பதில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியை அடி பணிய வைத்த முக்கிய நாடு

பிரமாண்ட வாழ்க்கைத் தரம் கொண்ட இராமகிருஷ்ண வீதி, வெள்ளவத்தை: ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பு

பிரமாண்ட வாழ்க்கைத் தரம் கொண்ட இராமகிருஷ்ண வீதி, வெள்ளவத்தை: ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US