ஈழத்து கலைஞர்களின் புதிய திரைப்படம்
Jaffna
By Independent Writer
யாழில் "டக் டிக் டோஸ்" எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் இன்றையதினம் (08.03.2024) யாழ்ப்பணம் - ராஜா, சாவகச்சேரி - பாலா, மற்றும் பருத்தித்துறை- SS Complex ஆகிய திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பார்க்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு அனைவரின் ஆதரவையும் தருமாறு திரைப்பட குழு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் அதிதிகளுக்கான முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டதுடன் இன்று முதல் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US