வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் : குடும்ப உறவு பகிரங்க சவால் (Video)
கடந்த மாவீரர் தினத்தன்று துவாரகா எனக்கூறி வெளிவந்த காணொளியில் உள்ள பெண்ணுடன் தங்கள் குடும்ப சகிதம் மரபணு பரிசோதனைக்கு தயாராக உள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அன்றையதினம் வெளிவந்த காணொளியை நானும் எனது குடும்பத்தாரும் பார்வையிட்டோம். பார்த்த அந்தநொடியிலேயே இது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா அல்ல என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது.
இந்த விவகாரம் குறித்து மக்களை மேலும் ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் குடும்பத்தை பற்றி தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
