துருவேறும் கைவிலங்கு நூல்: கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கையளிப்பு

IBC Tamil Jaffna Vairamuthu
By Kajinthan Oct 28, 2025 12:31 PM GMT
Report

தென்னிலங்கையில்  சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்'  எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாவன நூல் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய பாடலாசிரியர் கவிப்பேரரசு 'வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

20 முதல் 30 ஆண்டுகளுக்கும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதில் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் 'மெய்ச் சாட்சியமாகப்' 'துருவேறும் கைவிலங்கு' எனும் இந்த ஆவண நூல் எழுதப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கண்டு துயரடையும் கவிப்பேரரசு வைரமுத்து

யாழ்ப்பாணத்தைக் கண்டு துயரடையும் கவிப்பேரரசு வைரமுத்து

துருவேறும் கைவிலங்கு நூல்: கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கையளிப்பு | Thuruveerum Kai Vilang Book Poet Vairamuthu

தமிழினம் விடுதலை

இந்த நூலினை அனைத்து தரப்பினரும் கூர்ந்து அவதானிக்க வேண்டியது கால அவசியமாகும்.

அந்த வகையில், "நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலி சுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது" என்கின்ற கனதிமிகு செய்தியினை, "ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்" என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் மில்லர் முழு நீளத் திரைப்படத்தை ஆரம்பித்து வைப்பதற்காக  கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது கவிஞர் வைரமுத்து அவர்களை, நேரில் சந்தித்த 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது.

இதன்போது நூலினை கையிலேந்திய கவிஞர், "இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக்கதியை பறைசாற்றுகின்றது" என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.

அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை நேரத்தில் மாற்றம்: கல்வி அமைச்சின் முடிவு வெளியானது

பாடசாலை நேரத்தில் மாற்றம்: கல்வி அமைச்சின் முடிவு வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US