முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானம் வெளியானது
முச்சக்கரவண்டி வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை முச்சக்கரவண்டி சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
இதன்படி, பெட்ரோல் விலையை குறைத்தாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விலை குறைப்பு
நேற்று (30) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 410 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையும் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 510 ரூபாவாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
