கொழும்பில் கூரிய ஆயுதத்தை காட்டி அபகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி: சந்தேக நபர் பொலிஸாரால் கைது
Colombo
Sri Lanka Police Investigation
By K. S. Raj
கொழும்பு - மொரகஸ்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை அபகரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று(27.11.2023) வெலிக்கடை பொலிஸார் அபகரித்த முச்சக்கர வண்டியுடன் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியிடம் கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கர வண்டியை அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி (Video)
மேலதிக விசாரணை
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு, ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரென கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US