பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த முச்சக்கரவண்டி சாரதி

Sri Lanka Police Crime
By Aanadhi Jul 08, 2023 06:06 AM GMT
Report

பாணந்துறையில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் செயலாளர் என கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பாணந்துறை வடக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சீருடையை கிழித்து கடுமையான வார்த்தைகளால் தாக்கிவிட்டு ஓட முயன்றதாக அவர் மீது பாணந்துறை பொலிஸாரினால் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த முச்சக்கரவண்டி சாரதி | Three Wheel Driver Attack Police

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சோதனை

பாணந்துறைப்பிரதேசத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு கான்ஸ்டபிள்கள், பாணந்துறை பழைய வீதி ஜூபிலி சந்தியில் பிரதான வீதியை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று திடீரென்று நிறுத்தப்பட்டு, பின்னோக்கி நகர்ந்து மீண்டும் வந்த வழியே அதிவேகமாகத் திரும்பிச் செல்வதைக் கண்டுள்ளனர்.

அதனையடுத்து , ​​அந்த முச்சக்கரவண்டியை துரத்திச் சென்றுள்ளனர்.

பாணந்துறையை நோக்கிய ஒரு குறுக்கு வீதியொன்றில் குறித்த சந்தேகத்துக்குரிய முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த முச்சக்கரவண்டி சாரதி | Three Wheel Driver Attack Police

சந்தேக நபர் கைது 

பொலிஸார் சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காட்டுமாறு கேட்ட வேளையில் சாரதி அதனை மறுத்துள்ளார்.

அதனையடுத்து முச்சக்கர வண்டியின் சாவியை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெற முற்பட்ட போது, முச்சக்கர வண்டி சாரதி ​​பொலிஸ் உத்தியோகத்தரைப் பிடித்து பலமாக தள்ளிவிட்டுள்ளார்.

தரையில் வீழ்ந்து காயமடைந்த அவரை மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் தூக்கிவிட்டுள்ளார்.

பொலிஸாரைத் தாக்கி சீருடையை கிழித்த முச்சக்கரவண்டி சாரதி | Three Wheel Driver Attack Police

அந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிளின் சீருடை கிழிந்து பல இரும்பு பொத்தான்கள் தூக்கி கழன்று வீழ்ந்திருந்தன.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சந்தேக நபரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US