குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய விடுதி
Police
Arrest
Gampaha
Negambo
By Rakesh
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பிரதேசத்தில் பாலியல் தொழில் விடுதியொன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபசார விடுதியை நிர்வகித்து வந்த 40 வயது நபரும், விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 37, 52 வயதுகளையுடைய இரு பெண்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் நீர்கொழும்பு, கம்பஹா, மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட
சுற்றிவளைப்பின்போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US