பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Russo-Ukrainian War United Kingdom Ukraine Russia Keir Starmer
By Sajithra Mar 07, 2025 08:11 PM GMT
Report

ரஷ்யாவின் உளவு பிரிவை சேர்ந்த மூவர், பிரித்தானிய கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றவாளிகளாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறித்த உளவு குழுவின் பெயர், "தி மினியன்ஸ்” (The Minions) எனவும், அவர்கள் "டெஸ்பிகபிள் மீ” (Despicable Me) கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல செயல்பட்டு, அதிநவீன உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் - ரஷ்ய போர்நிறுத்தம்..! சர்வதேசங்களின் முக்கிய நகர்வு

உக்ரைன் - ரஷ்ய போர்நிறுத்தம்..! சர்வதேசங்களின் முக்கிய நகர்வு

அதிநவீன உளவு 

இக்குழுவின் திரைப்பட பாணியிலான உளவு நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன. 

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Three Russian Spy Arrested In Uk

இந்த உளக்குழுவில், வடக்கு லண்டனின் ஹாரோவில் வசிக்கும் ஆய்வக உதவியாளரான கத்ரின் இவனோவா (Katrin Ivanova, 33 வயது) என்பவர், மேற்கு லண்டனின் ஆக்டனில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான வன்யா கபெரோவா (Vanya Gaberova 30 வயது) என்ற இரு பெண்களும் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் வசிக்கும் பெயிண்டர் மற்றும் டெக்கரேட்டரான திஹோமிர் இவான்சேவ் (Tihomir Ivanchev 39 வயது) ஆகியோர் அடங்குகின்றனர். 

பிரித்தானியாவின் கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை: அலி காமினிக்கு ட்ரம்ப் கடிதம்

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை: அலி காமினிக்கு ட்ரம்ப் கடிதம்

மூளையாக செயற்பட்டவர்.. 

இந்நிலையில் இந்த இரு பெண்களும், பைசர் ஜம்பாசோவ் (Bizer Dzhambazov, 43 வயது) என்ற மருத்துவ விநியோகத்தருடன் (medical courier) காதல் உறவில் இருந்துள்ளனர்.

பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Three Russian Spy Arrested In Uk

ஜம்பாசோவ் இந்த உளவு வளையத்தின் கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையின் மூளையாக ஓர்லின் ரூசெவ் (Orlin Roussev, 46 வயது) என்ற நபர் செயல்பட்டுள்ளதாகவம் அவர் முன்னாள் நகர தொழில்முறை நிபுணர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேவேளை, இவர்களுடன் மாஸ்கோவில் உள்ள ஜான் மார்சலெக் (Jan Marsalek,, 44 வயது) என்ற வயர்கார்ட் என்ற முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி தொடர்பாளராக செயற்பட்டுள்ளார். 

பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US