அதிகரிக்கும் டெங்கு நோய் : மூவர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தில் மாத்திரம் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மக்களின் பங்களிப்பு
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, யாழ்ப்பாணத்தில் 1,602 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 1,536 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 637 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களது பங்களிப்பு குறைவாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
