இலங்கையில் மேலும் மூவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலி!
covid
By Independent Writer
இலங்கையில் மேலும் மூவர் கோவிட் - 19 தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது.
83,73, மற்றும் 63 வயதுடை மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US