பெற்றோருடன் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட சிறார்கள் மீது மோதிய முச்சக்கர வண்டி!
Kandy
Accident
Preschool Children
By Chandramathi
கண்டி, கலகெதர பள்ளிவாயில் முன்னிலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்றையதினம்(01.06.2025) இடம்பெற்றுள்ளது.
விபத்து
கலகெதர பள்ளிவாயில் முன்னிலையிலுள்ள பாதசாரிகள் கடவையை பெற்றோருடன் கடக்க முற்பட்ட போதே குறித்த மூன்று சிறார்களும் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த சிறார்கள் கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தற்போது பேராதனை சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US