22 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
covid19
death
coronavirus
By Vethu
பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றனால் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பதுளை வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
71 வயதுடைய நபர், 72 வயதுயடைய அவரது மனைவி மற்றும் 22 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US