ஜீப் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் ஸ்தலத்திலேயே பலி
Anuradhapura
Accident
Death
By Sajithra
கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் விசாரணை
கெப்பித்திகொல்லாவை - மதவாச்சி பிரதான வீதியில் கோனமரியாவை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கெப்பித்திகொல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பதவிய பகுதியைச் சேர்ந்த பாட்டி, அவரது மகள் மற்றும் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US