கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

Sri Lanka Sri Lankan Peoples
By Dhayani Jun 14, 2022 08:00 PM GMT
Report

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு இன்று சென்ற ஒரு குழுவினர் அங்கிருந்து கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போதே கடலில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர், பொலிஸார் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்துள்ளனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த தாய்க்கு 55 வயது எனவும், அவரது மகனுக்கு 16 வயது எனவும், மருமகனுக்கு 22 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி | Three Drowned In The Sea

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US