யாழில் வீதி விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு தண்டப்பணம்
Police
Jaffna
Arrest
Court
By Independent Writer
யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீதி விதிமுறைகளை மீறி மோட்டார்சைக்கிளில் பயணித்த மூவர் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு 50,000 ரூபாவும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபாவும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US