தாயின் கொடூர செயல் - ஆபத்தான நிலையில் மூன்று பிள்ளைகள்
police
crime
By Vethu
ஹாலிஎல வெல்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 வயதுடைய தாய் மற்றும் அவரது 6, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரின் உடலிலும் விஷம் கலந்தமையினால் ஆபத்தான நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாயினால் இந்த பிள்ளைகளுக்கு விஷம் வழங்கப்பட்டுள்ளதுடன், தாயும் பருகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இந்த குடும்பத்தினரின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US