சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்: யாழ். இளைஞனுக்கு மிரட்டல்!
'உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகர எம்.பியிடம் கூறி உன்னைத் தூக்குவேன், இல்லாமல் பண்ணி விடுவேன்' என வவுனியாவில் இருந்து யாழ்ப்பாண இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பசார் வீதி, வவுனியாவை சேர்ந்த ஒருவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (25.07.2023) யாழ்.பொலிஸ் நிலையத்தில் 2023/07/22 ஆம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நபரின் உறவினருக்கு 2 இலட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்த நிலையில் அதனைத் தருமாறு பலமுறை கேட்ட நிலையில் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
