யாழ். சீமெந்து தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருடியவர்கள் கைது
Jaffna
By Theepan
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (25.03.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
@tamilwinnews காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டுச் சம்பவம் #Lankasrinews #Tamilwinnews #Jaffna #kankesanthurai ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
மேலதிக சட்ட நடவடிக்கை
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US