இலங்கை வரலாற்றில் இந்த வருடம் ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்! அரசின் முக்கிய அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri lanka
Mahinda Rajapaksha
Ali sabry
Sri lanka Government
By Benat
இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு நீதி அமைச்சில் நடைபெற்ற வைபம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக நாட்டில் அரசியல் பரப்பில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படப் போவதாகவும், அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படப் போவதாக வெளியான செய்திகளை இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US