12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இந்த வாரம் தீர்மானம்
Covid-19
Healthministry
Covidvaccine
By Kamel
12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்பட உள்ளது.
தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு சிறுவர் நோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திடம், சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த சங்கம், தங்களது பரிந்துரைகளை முன்மொழிய உள்ளது.
இதேவேளை, 12 முதல் 16 வயது வரையிலான ஏழரை லட்சம் சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், 16 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவினை உடையவர்களில் 1.1 மில்லியன் பேருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
பாலிற் பொங்கிய கிரிபத் இரத்த சோறான கதை 2 நாட்கள் முன்
Optical illusion: படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'A!R' என்பதில் 'AiR' என்ற சொல் எங்கே உள்ளது Manithan
நண்பர் கட்டாயப்படுத்தியதால் ரூ 50,000 முதலீடு செய்த நபர்.... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 18,480 கோடி News Lankasri
பிரித்தானியாவில் பலரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட லொட்டரி நிறுவனம்., 30-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடிய National Lottery News Lankasri
GOAT, வேட்டையனை விட அதிகம் வசூலித்த கங்குவா! முக்கிய இடத்தில் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி கிடைத்த ஓப்பனிங் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US