திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுப்பு

Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Government
By H. A. Roshan May 03, 2026 06:20 AM GMT
Report

திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்களை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் சரிவைச் சந்தித்துள்ள கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் சரிவைச் சந்தித்துள்ள கச்சா எண்ணெய் விலை

இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை - திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் காணி துண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் காணித் துண்டும், கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணி துண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுப்பு | Thirukoneswara Temple Land Issue

திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம்

அத்துடன், திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கான உரிமை ஆணையை நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரி சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி சித்திரை மாதம் 2026 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.  

திருக்கோணேஸ்வர ஆலய காணி விவகாரம் தொடர்பில் வழக்கு தொடுப்பு | Thirukoneswara Temple Land Issue

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் அறிவுறுத்தல்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் மற்றும் மனைவி கைதாகலாம்! அநுரவின் பேச்சுக்கு நாமல் பதிலடி

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன் மற்றும் மனைவி கைதாகலாம்! அநுரவின் பேச்சுக்கு நாமல் பதிலடி


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US