யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா(Photos)
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
Jaffna International Airport
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு சமய நிகழ்வும் கேக் வெட்டும் நிகழ்வும் நேற்று(17.10.2022) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

மூன்று ஆண்டு நிறைவு

இதில் மூன்று ஆண்டுக்கான நிறைவின் பிரித்பாரயணம், சர்வமத ஆசியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பிரதான முகாமையாளர் ஆர்.எஸ்.டி குமாரசிறி ஜயதிலக,மற்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி டி.எஸ்.ஜெந்தமால் அபயசிங்க, நிர்வாக அதிகாரி ஹபீர் ஆட்டிஸ் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் , மதத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US