அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Politician
By Dharu Nov 23, 2024 08:51 AM GMT
Report

ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடயங்களை மிக ஆணித்தரமாக பேசிய ஜனாதிபதி அநுரகுமார திஸானாயக்க தனது முதல் உரையில் அதனை பிரதிபலிக்க தவறிவிட்டார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு  உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்தவின் அதிரடி நடவடிக்கை

மகிந்தவின் அதிரடி நடவடிக்கை

எதிர்க்கட்சி வரிசை

“ஆட்சிக்கு வரும் முன்பாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பல விடையங்களை மிக ஆணித்தரமாக பேசிய அநுரகுமார தனது அக்கிராசன உரையில் அதனை பிரதிபலிக்க தவறிவிட்டார்.

அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு | Things Anura Kumara Missed

இனவாதம் பற்றி பேசுகின்ற ஜனாதிபதி அநுர அதனை தென்னிலங்கை சக்திகள் தான் கடந்த காலத்தில் அரசியல் முதலீடாக பயன்படுத்தினார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.

மாறாக தமிழர்கள் தான் இனவாதம் மற்றும் பிரிவினை வாதத்தை கையில் எடுத்தவர்கள் போன்று மறைமுகமாக குறிப்பிட முனைதல் ஆரோக்கியமான அரசியல் பயணத்தை உறுதி செய்ய மாட்டாது. தமிழர்கள் தங்களது மறுக்கப்பட்ட உரிமையை கோரி போராடியவர்களே தவிர சிங்கள மக்களின் எந்த உரிமையையும் தட்டிப் பறிக்க ஒரு போதும் முயற்ச்சிக்கவில்லை.

யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை: பொலிஸார் நடவடிக்கை

யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை: பொலிஸார் நடவடிக்கை

சமஷ்டி அடிப்படையிலான அரசியல்

இன்றும் கூட ஐக்கிய - பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை கோரி நிற்கின்றனர்.

அநுரகுமார தவறிவிட்ட விடயங்கள்: சபா.குகதாஸ் சுட்டிக்காட்டு | Things Anura Kumara Missed

இதனை இனவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் சித்தரித்து அரசியல் குளிர்காய்ந்தவர்கள் தென்னிலங்கை அரசியல் மற்றும் பௌத்த பீடங்களின் இனவாதிகள் இதனை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்கான வரலாற்றுப் பதிவுகள் போதுமாக உள்ளன.

சிங்கள பெரும்பாண்மை மக்கள் இலங்கைத்தீவில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒவ்வொரு தேர்தல்களிலும் புதியவர்களை மாற்றி பழையவர்களை நிராகரித்துள்ளனர்.

காரணம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியமையே ஆகும். இதை புரிந்து கொண்டு இனவாதத்திற்கு இடமில்லை என்ற உரையாடலை விட்டு உண்மையாக இனவாதம் மற்றும் மதவாதம், பிரிவினைவாதம் என்பவற்றை களைய புதிய அரசியல் யாப்பின் மூலம் உறுதியான அரசியல் தீர்வை சமஸ்டி அடிப்படையில் முன்வைத்து செயல் வடிவத்துடன் களத்தில் இறங்குங்கள்’’ என்றார்.

you may like this


குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்கவுள்ள அரசாங்கம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்கவுள்ள அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US