கிழக்கு பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்(Photos)
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
அந்த வகையில், மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(26.09.20230 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாசார பீட மாணவர்களின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் எழுச்சி நாள் நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நினைவேந்தல் நிகழ்வு
நினைவேந்தல் நிகழ்வின்போது பிரதான நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு தியாக தீபம் திலீபனின் நினைவுகளை சுமந்த வகையில் அவர் தொடர்பான பாடல் ஒலிக்க ஐந்து நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு: ரோந்து நடவடிக்கை இராணுவத்தினர் (Video)













விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
