தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

Sri Lanka Upcountry People Parliament of Sri Lanka C. P. Radhakrishnan Palany Thigambaram Central Province
By Thirumal Oct 17, 2024 06:58 PM GMT
Report

நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இராதாகிருஷ்ணன் அரசியலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை காலமும் நாம் செய்துள்ள சேவைகளை மக்கள் அறிவார்கள். எனவே எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

ஹட்டனில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, அவர் தொடர்ந்து பேசுகையில்,

"நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காக எத்தனையோ சுயேட்சைக் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன.

பணம் திரட்டும் இலங்கை அரசு: ஜனாதிபதி ஆலோசகர் வெளியிட்ட தகவல்

பணம் திரட்டும் இலங்கை அரசு: ஜனாதிபதி ஆலோசகர் வெளியிட்ட தகவல்

மக்கள் சேவை

அதேபோல் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்தவர்கள் யார், அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது உடனிருந்து உதவியவர்கள் யார், எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவப் போவது யார் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது | Thigambaram Speech In Hatton On Election

இந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கமும் மக்கள் முன்னணியும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பிரசார நடவடிக்கைகளை நாம் கொண்டு வருவதோடு முறையாக சேவை செய்த எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் கடந்த காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்து அதில் வெற்றி கண்டுள்ளோம். இந்த தேர்தலிலும் நிச்சயமாக வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வோம்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

மக்களிடம் கோரிக்கை 

நுவரெலியா மாவட்டத்தில் 2015, 2020 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி மூன்று உறுப்பினர்களைப் பெற்றிருந்தது போல கொழும்பு, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நாம் உறுப்பினர்களைப் பெற்றிருந்தோம். நாடாளுமன்றத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது | Thigambaram Speech In Hatton On Election

இந்தத் தேர்தலிலும் அந்த எண்ணிக்கை குறையாது. தேர்தலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் என பலர் போட்டியிடலாம். அவர்கள் அவரவர் தொழிலில் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனுபவம் இருக்காது.

2919ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த நிர்வாகி என மக்கள் வாக்களித்து கோட்டாபயவை வெற்றி பெறச் செய்திருந்தார்கள். அவருடைய திறமை எவ்வாறு அமைந்தது, நாடு எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டது, வங்குரோத்து நிலையை அடைந்தது என்பதை மக்கள் அறிவார்கள்.

எனவே, இந்த தேர்தலில் உங்களுக்கு அறிமுகமான, நன்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் உண்மையான சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார். 

சொந்த மண்ணில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்தியா

சொந்த மண்ணில் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்தியா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US