அந்தமான் கல்லூரி ஒன்றில் இரவில் ஏற்பட்ட பெரும் பதற்றம்
India
By Murali
அந்தமான் கல்லூரி ஒன்றில் இரவில் ஏற்பட்ட பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இரவு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதம் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US