அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது!
Colombo
Medicines
By Kamel
நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் அவசரமாக மருந்துகளை கொள்வனவு செய்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு பணம் விரயமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஒரு சில தரப்பினர் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US