எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் இரண்டாக பிளவடையக்கூடிய அபாயமில்லை – கடற்படைத் தளபதி
Srilanka
By Kamel
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் எதுவும் கிடையாது என கடற்படைத் தளபதி நிசாசந்த உலுகஹாதென்ன தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கு உள்ளான இந்த கப்பலின் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கடந்த 25ம் திகதி முதல் கப்பலின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் சுற்றுச் சூழல் பாதிப்பினை கட்டுப்படுத்தவும் இலங்கை கடற்படையினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US