அவசரமான தேர்தல்கள் எவையும் அவசியமில்லை - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு
Sri Lanka
Election
Press Meet
United National Party
Wajira Abeywardana
By Ajith
மாகாணசபை தேர்தல் அல்லது எந்தவொரு தேர்தலும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அவசியம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) இந்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தமது பிள்ளைக்கு உணவை பெற்றுத்தர முடியவில்லை என்ற காரணத்தினால், தாய் ஒருவர் பிள்ளையுடன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் நிலைமை தொடர்ந்தும் இதேபோன்று சென்றால் இதேபோன்று செய்திகளை கேட்க வேண்டியிருக்கும்.
எனவே அவசரமான தேர்தல்கள் எவையும் அவசியமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US