திருமணங்கள் நடத்துவதற்கு தடையில்லை! இராணுவ தளபதி
covid19
wedding
shavendra silva
coronavirus
By Vethu
இலங்கையில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு தடையில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் திருமண நிகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அதனை நிறுத்த முடியாதென்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் நாட்டில் பரவும் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 7 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US