இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்! காரணம் என்ன?
Srilanka
Price
Fuel
UthayaGammanpila
By Benat
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இதனை வெளியிட்டுள்ளார்.
மேலும், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை எனவும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
முடி விரைவில் நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும், இந்த ஜெல்லை வீட்டிலேயே செய்து தடவலாம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US