கனடாவில் பல இலட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்! செய்திகளின் தொகுப்பு
கனடா நாட்டில் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், N95 மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் எனப் பல இலட்சம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் இப்போது மாபெரும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய காட்டுத்தீயாக இது இருக்கிறது.
இந்த காட்டுத் தீயால் பல லட்சம் பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 10 கோடி மக்கள் இந்தக் காட்டுத் தீயால் கடுமையான உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
கனடா வரலாற்றில் இதுபோன்ற மிக மோசமான காட்டுத்தீ ஏற்பட்டதே இல்லை என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,